மாமல்லபுரம்: ராட்சத அலையில் சிக்கி மாணவர் பலி-4 பேர் மாயம்- சுற்றுலா வந்த போது சோகம்
மாமல்லபுரம் கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட 5 கல்லூரி மாணவர்களில், ஒருவர் உடல் மட்டும் கரை ஒதுங்கிய நிலையில், 4 பேர் மாயமாகியுள்ளனர்.
2 March 2024 6:21 PM ISTமாமல்லபுரம்: ராட்சத அலையில் சிக்கி வெளிநாட்டு பெண் பயணி பலி
மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மகன் கண் எதிரே இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பெண் பயணி உயிரிழந்தார்.
13 Feb 2024 7:01 AM ISTமங்களூரு; அரபிக்கடலில் ராட்சத அலையில் சிக்கி நேபாள சிறுமி சாவு
மங்களூருவில் அரபிக்கடலில் ராட்சத அலையில் சிக்கி நேபாள சிறுமி உயிரிழந்தாள். மேலும் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
21 Oct 2023 12:15 AM ISTராட்சத அலையில் சிக்கி சென்னை வாலிபர் பலி
கோவளம் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி சென்னை வாலிபர் பலியானார்.
5 Oct 2023 8:17 PM ISTகடலில் குளித்து கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலி
பழவேற்காடு கடலில் குளித்து கொண்டிருந்தபோது வாலிபர் ராட்சத அலையில் சிக்கி பலியானார்.
3 Oct 2023 5:46 PM ISTமெரினா கடலில் கரை ஒதுங்கிய மாயமான பள்ளி மாணவன் உடல்
ராட்சத அலையில் சிக்கி மாயமான பள்ளி மாணவன் உடல் மெரினா கடலில் கரை ஒதுங்கியது.
22 Aug 2023 4:52 PM ISTமெரினாவில் நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் மாயம்
மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான பள்ளி மாணவனை ஹெலிகாப்டர் உதவியுடன் கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்.
21 Aug 2023 10:20 AM ISTகாசிமேட்டில் ராட்சத அலையில் சிக்கி தொழிலாளி பலி
காசிமேட்டில் ராட்சத அலையில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
29 May 2023 10:29 AM ISTகடலில் குளிக்க சென்றபோது விபரீதம் ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் பலி - மாயமான மற்றொரு மாணவரை தேடுகின்றனர்
திருவொற்றியூரில் கடலில் குளிக்க சென்றபோது ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். மாயமான மற்றொரு மாணவரை தீயணைப்பு வீரர்கள் தேடுகின்றனர்.
17 May 2023 6:29 AM ISTகோவளத்தில் ராட்சத அலையில் சிக்கிய என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் மாயம்
கோவளத்தில் ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் மாயமானார்கள்.
5 Feb 2023 4:31 PM ISTதிருவொற்றியூரில் ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 பேர் உடல்களும் கரை ஒதுங்கின
திருவொற்றியூரில் ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 பேர் உடல்களும் அடுத்தடுத்து கரை ஒதுங்கின.
27 Dec 2022 2:36 PM ISTதிருவொற்றியூரில் கடலில் குளித்த 4 பேர் ராட்சத அலையில் சிக்கி மாயம் - தீயணைப்பு வீரர்கள் தேடுகிறார்கள்
திருவொற்றியூரில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய 4 வடமாநில தொழிலாளர்கள் மாயமானார்கள். அவர்களை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகிறார்கள்.
26 Dec 2022 2:08 PM IST